முன்னாள் அ.தி.மு.க பிரமுகரின் காரை எரித்த ஒருவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் வின்சென்ட் ராஜா என்பவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகாலவுடன் தொலைபேசியில் பேசியதால் இவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வின்சென்ட் ராஜாவின் காரை மர்மநபர்கள் சிலர் தீவைத்து […]
