இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் அபிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அபிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
