கொரோனா காலத்தில் பலரின் வாழ்க்கை முடங்கி உள்ளது என்றாலும், பலருக்கு புதிய யோசனைகளை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதுபோல்தான் இந்த குஜராத் தம்பதியினர். என்ன செய்தார்கள்? எப்படி ஜெயித்தார்கள்? என்பது பற்றி இதில் பார்ப்போம். இந்த கொரோனா காலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. பலர் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் என பலரின் இழந்துள்ளனர். அதேசமயம் சிலருக்கு புதிய யோசனைகள், திட்டங்கள் போன்றவைகளும் கை கூடியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் சதவ் ரதி, […]
