கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அடுத்துள்ள மொஞ்சனூர் அரசம்பாலத்தில் கனகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரகூராம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக […]
