திமுக, அதிமுக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சி கட்டிலில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறிய வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்தை தூக்கி பிடித்தவர் முடிவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து அதில் அவரது ரசிகர்களை போலவே தமக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால் அரசியல் துறவம் பூணுவதாக சில […]
