இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. நாம் இரவில் கூட கார்போஹைட்ரேட் உணவுகளை தாராளமாக சாப்பிடலாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். என்ன சாப்பிட வேண்டும்: கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்து, ஸ்டார்ச், சக்கரை ஆகிய மூலக்கூறுகளால் ஆனது. காப்ஸ் உணவுகள் என்று சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்றவை. இந்த மூன்று உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் […]
