இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் காற்றில் கலக்கும் கார்பன் வாயுவை குறைக்க தங்களது பங்களிப்பை அதிக அளவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் காற்றிலிருந்து சுத்தப்படுத்தப்படும் கார்பன் வாயுவின் அளவும், வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து காற்றில் கலக்கும் கார்பன் வாயுவின் அளவும் சமமாக இருப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா.வின் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியுள்ளார். மேலும் கார்பன் சமநிலையை அடையும் போது ஏற்படும் […]
