இன்னும் சில நாட்களில் உணவுத் தட்டுப்பாட்டிற்கும் விலை ஏற்றத்திற்கும் முடிவு காண நடவடிக்கைகளை எடுப்பதாக பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியா நாட்டில் எரிவாயு மற்றும் கார்பன் டை ஆக்சைடு தட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடானது உணவுக்காக விலங்குகளை கொள்ளும் முன்பு மயக்க அடைய செய்யவும் மற்றும் உணவுகள் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தபடுகின்றது. உலக முழுவதும் COVID-19 நோய் தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் பிரித்தானியாவில் இந்த ஆண்டு எரிசக்தி […]
