உலக வெப்பமாதலை தடுப்பதற்காக நியூஸிலாந்து புதிய வழிமுறைகளை பின்பற்றுமாறு அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் உலக வெப்பமாதலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடை பெற்றபோது அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி என 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த மாநாட்டில் பருவ நிலை மாறுபாடு காரணமாக அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து […]
