Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… என்னென்னு பாருங்க…!!!

செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஹிட் தொடராக இருந்தது. குறிப்பாக இந்த சீரியலின் நாயகன்-நாயகி கார்த்திக்ராஜ் மற்றும் சபானா ஜோடிகள் இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் ஆகினர். ஆனால் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் நடித்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாயகி தேவை…. பிரபல சீரியல் நடிகர் விளம்பரம்….!!!

பிரபல சீரியல் நடிகை தான் தயாரிக்கும் படத்திற்க்கு நாயகி தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சமீபத்திய செய்திகளை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட போதிலும் அவர் படங்களில் நடிப்பதை வேறு யாரோ தடுக்கிறார்கள் என்று அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பி-யில் டாப் இடத்தில் இருந்த செம்பருத்தி…. இப்போ பட்டியலிலேயே இல்ல…. வெளியான காரணம்…!!!

பிரபல செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் இடம்பெறாததால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் ஆதி மற்றும் பார்வதியின் ரொமான்ஸ்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.     ஆனால் செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் இந்த சீரியலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி சீரியல் ஹீரோவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. அட…! இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!

சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுது போக்காக இருப்பது சீரியல்கள்தான். அப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களுள் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக இருந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷாபானாவுக்காகவே இந்த சீரியலை பலரும் […]

Categories

Tech |