Categories
சினிமா

எங்களை மன்னிசிடுங்க!…. டிரைக்டர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு….!!!!

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குவதோடு, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “ராக்கெட்ரி: தி நம்பி […]

Categories
சினிமா

இவர்களின் கூட்டணியில்…. வெளியாகப்போகும் விஷால் படம்…. லீக்கான தகவல்……!!!!!

விஷால் நடித்த வீரமே வாகைசூடும் படம் சென்ற பிப்ரவரி மாதம் வெளியாகியது. இப்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன. இதில் லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெறுகிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அப்படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து நடிக்கவுள்ள “மார்க் ஆண்டனி” விஷாலுக்கு 33-வது படம் ஆகும். இந்த நிலையில் விஷால் நடிக்கவுள்ள 34வது படம் […]

Categories
சினிமா

“நல்ல கதையாக இருந்தா கட்டாயம் சேர்ந்து நடிக்க தயார்”…. பிரபல நடிகரின் மகன் ஆர்வம்….!!!

நடிகர் விஜய் மகனுடன் சேர்ந்து நடிகர் விக்ரமின் மகன் நடிக்க தயாராக உள்ளதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம். இவர்  தமிழ் சினிமாவிற்கு கடந்த 2019- இல் வெளியான “ஆதித்யா வர்மா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தனது முதல் படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மகான் என்ற படத்தில் தந்தை விக்ரம் […]

Categories

Tech |