Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… 14ஆம் தேதி கார்த்திகை மாத திருவிழா ஆரம்பம்…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ஆம் தேதி முதல் 23 தேதி வரை நடக்க உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி பெரிய கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் அன்று மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா… விழாக் கோலத்தில் திருவண்ணாமலை..!!

தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை உச்சி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி முதல் கொடியேற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Categories

Tech |