Categories
சினிமா

இந்த ஆண்டில் சிறந்த படம் இதுதான்…. நடிகர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்….!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் வரிசையில் கௌதம் ராமச்சந்திரனும் ஒருவர். இவர் தற்போது “கார்கி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனிசன் இணைந்து கார்கி படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதனைதொடர்ந்து சூர்யா ஜோதிகாவின் 2d எண்டர்டெயின்மெண்ட் வழங்க உள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடா என மூன்று மொழியில் இப்பட தயாராகி வருகிறது. இந்த  திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாய் பல்லவி நடிக்கும் “கார்கி”…. ட்ரெய்லரை வெளியிடும் முக்கிய பிரபலங்கள்…. வெளியான செய்தி…!!!!!

நடிகை சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ட்ரைலரை வெளியிடும் பிரபலங்கள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சாய் பல்லவி நடிக்கும் “கார்கி”…. வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது கௌதம் […]

Categories

Tech |