காரில் கஞ்சாவை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு கார்கள் காவல்துறையினர் நிற்பதைப் பார்த்தும் சற்று தூரத்திலேயே நிறுத்தி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக […]
