தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்தின் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், 14 வயதுக்கும் குறைவானவர்கள் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரைக்குடி மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்,ரஸ்க் தயாரிப்பு நிறுவனம், வெல்டிங் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைலண்ட் ஜார்ஜ், குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு […]
