மாசி மகம் வெகு விமர்ச்சையாக கொண்டப்படுகிறது. இதனுடைய சிறப்பு மற்றும் பெண்கள் இந்நாளில் செய்யும் காரடையான் நோன்பு மகிமை..!! மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில் வரும் 8.3.2020 ஞாயிற்றுக்கிழமை அதாவது மாசி 25ஆம் தேதி மாசிமகத்தன்று இறைவனை தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி […]
