காருக்குள் இருந்த டீக்கடைக்காரர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கேயம்-கோவை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. எனவே மது பழக்கத்திலிருந்து விடுபட மகேந்திரன் மறுவாழ்வு இல்லத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்னர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நிலையில் மகேந்திரன் காரில் வெளியே சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் […]
