பெட்ரோல் பங்கில் வைத்து கார் தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனை புதுவயலய் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது பேரனுடன் தேவகோட்டையில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். இந்நிலையில் திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் காரில் டீசலை நிரப்பியுள்ளார். இதனை அடுத்து பாண்டியன் தனது காரில் இருந்தபடியே பணத்தை கொடுத்த போது தான் அந்தப்பெண் பெட்ரோலுக்கு […]
