நீர்க்கீரி விலங்கு ஒன்று எதிர்பாராத விதமாக கார் என்ஜின் பெட்டியில் சிக்கிகொண்ட சம்பவம் ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் தனது காரை எடின்பர்க்கில் இருக்கும் ஒரு குளத்தை சுற்றி அமைத்துள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தியிருந்தார் . இவர் தனது பணிகள் முடிந்ததும் காரை எடுக்க முயற்சித்த போது திடீரென்று வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சத்தம் எங்கிருந்து கேட்கிறது என கண்டு பிடிக்கமுயன்றுள்ளார் . அதன்பின் இவர் கார் என்ஜின் […]
