சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
