பிரித்தானிய மன்னரின் பேனா மை விபத்திற்கு பிறகு, அவரது நலன் விரும்பிய ஒருவர், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு பேனா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பிரித்தானியாவின் மகாராணி 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றுள்ளார். அதன் அடிப்படையில் நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், மன்னர் மூன்றாம் சார்லஸ் செவ்வாயன்று வடக்கு அயர்லாந்தில் கையெழுத்திடும் விழாவின் போது மை கசிந்த பேனாவால் விரக்தியடைந்தார். இதைப் போலவே […]
