ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் […]
