Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் முடியும் வரை….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடையும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னை ஓமதூராரில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே-அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற பிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். H1N1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்… “அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் இருக்கின்றனர்”… அமைச்சர் தகவல்…!!!!

அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியபோது, இன்று தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கி இருக்கிறது. சளி, தலைவலி, இருமல் இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories

Tech |