பிரிட்டனில் தற்போது காய்ச்சல் பரவி வருவதால் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா நோய் பரவி வருகிறது. தற்போது பிரிட்டனில் குளிர்காலம் என்பதால் காய்ச்சலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கப்பட உள்ளது. கடந்த குளிர்காலத்தின் போது அங்கு 19 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதனால் இம்முறை இதைவிட 35 மில்லியன் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கும் என்று […]
