கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியின் கடற்கரை பகுதி Stralsund என்ற நகரில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பூசி அளவுக்கு மீறி அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Stralsund பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு […]
