திருப்பத்தூரில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறி மற்றும் பழங்கள் வாகனங்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் போன்றவை தடையில்லாமல் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகைப் […]
