முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுறை, வேளாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட […]
