Categories
மாநில செய்திகள்

மளிகை, காய்கறி கடைகளில்…. இனி 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி – அதிரடி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போன லாக்டவுன்லேயே அனுபவித்துவிட்டோம்; இதுக்கு மேல முடியாது – வியாபாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த கடைகளை இஸ்லாமிய கல்லூரி முன்னுள்ள மைதானத்திற்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காய்கறி கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை…!!

நாகை அடுத்த நாகூரில் காய்கறி கடைகள் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த மூதாட்டி மற்றும் கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை அடுத்துள்ள நாகூர் அமிர்தா நகர் பகுதியில் காய்கறி கடையில் புதுச்சேரி மாநிலம் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் நாகை எஸ்.பி. உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார் காய்கறி கடையில் மது விற்பனை செய்துகொண்டிருந்த மூதாட்டி மயில் அம்மாள் மற்றும் அதே பகுதியை […]

Categories

Tech |