Categories
மாநில செய்திகள்

இன்றைய காய்கறி விலை… முழு பட்டியல் இதோ….!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அவரைக்காய் ரூ.85, பீன்ஸ் ரூ.40, […]

Categories

Tech |