தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் விலைக்கு நிகராக ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசின் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை […]
