கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]
