காயத்ரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சினிமா உலகில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் காயத்ரி. இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் வென்றது. கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு காயத்ரிக்கு கிடைத்தது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் மலையாளத்தில் காயத்ரி நடிப்பில் வெளியான “என்னா தான் கேஸ் கொடு” என்ற […]
