காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் காமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 98. சென்னை மருத்துவக் கல்லூரியில் இஎன்டி துறை இயக்குனராக இருந்த இவர் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு சிறப்பு சிகிச்சை முறைகளை கண்டறிந்தவர். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
