நகைச்சுவை நடிகரான வடிவேலு மீதான தடை நீக்கப்பட்ட சூழ்நிலையில், அவர் பழையபடி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் திரைப்படங்களில் நடித்துவரும் வடிவேலு, அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்தநிலையில் சந்திரமுகி-2 படப்பிடிப்பின்போது வடிவேலு செய்துகாண்பித்த சுறா திரைப்படத்தின் காமெடிசீன் வீடியோவானது வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு நடிக்கவே […]
