விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இவருக்கு வருகின்றது. இதன் காரணமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அவர் முடிவு செய்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவர் நடித்து […]
