காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் .இந்நிலையில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நாய் சேகர்’ படத்தை இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார் .இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின்நட்சத்திரவீரர் அஸ்வின் மற்றும் நடிகர் […]
