காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியதாக கூறப்படுகிறது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். […]
