ராகுல் காந்தி கூட காமராஜர் மணி மண்டபம் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாபெரும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய 46-வது நினைவு நாளில் அவருடைய சமாதிக்கு வந்து மணி மண்டபத்திற்கு வந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எங்களுடைய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம். இதற்கு […]
