வங்கிக் கணக்கு வைத்திருப்போர் ATM கார்டு வாயிலாக ஈஸியாக பணம் எடுத்து கொள்ளலாம். அத்துடன் கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடையில் ATM கார்டு வாயிலாக விபத்துக்காப்பீடு கிடைக்கும் என்பது சில பேருக்கு தான் தெரியும். இவ்விபத்துக் காப்பீடு வாயிலாக ATM கார்டு வைத்திருப்பவர் இறந்தால் (அ) விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து பல பேருக்கு உரிய விபரங்கள் தெரியாததால், ATM வாயிலாக கிடைக்கக்கூடிய காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள […]
