சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை […]
