Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம்: விநியோகம் செய்யப்படும் அட்டை…. தமிழக மக்களுக்கு பயன் தருமா?….!!!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில் புதியதாக இந்தியாவின் பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 50 கோடி மக்களுக்கும் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 50 […]

Categories

Tech |