இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]
