அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடித்து வரும் படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரித்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தாத்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்தி போன்றோர் நடித்திருக்கின்றனர். யுவன் […]
