இந்த பெண்ணை யாராவது காப்பாற்ற முடியுமா என்று கூறி ட்விட்டரில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. தற்போதுள்ள காலகட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வது மற்றும் குடிப்பழக்கத்திற்கு, போதை பழக்கத்திற்கு ஆளாகுவது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுறி மடிகரா என்ற பகுதியில் தாய் தந்தை இருவரும் இறந்த நிலையில் தேயிலை தோட்ட முதலாளியின் மகள் […]
