கேரளாவில் முதல் மாடியில் உள்ள வங்கியில் பணம் செலுத்த சென்ற நபருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு தீடிர் விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை மக்கள் பாராட்டியுள்ளனர் . கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் வந்த வண்ண இருந்தனர். அப்போது அங்கே பினு என்ற கூலித் தொழிலாளி தனது வருங்கால வைப்புத்தொகையை […]
