அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]
