அமெரிக்காவில் காப்பகத்தில் வசிக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவர் , மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளார். அந்த நபர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் தனது தாயின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காக அவர் தன் தாய் இருக்கும் அறையில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]
