காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களை நாட்டை விட்டு வெளியேற தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதியினை பெறுகின்றனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர் அந்நாட்டிலுள்ள […]
