பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விளக்கமளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு 30 பேர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு தொடர்ந்து 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம்தான் […]
