Categories
சினிமா

செக்ஸ் வாழ்க்கை குறித்த கேள்வி…. வெட்கத்தில் விஜய் தேவர்கொண்டா….. வைரல் வீடியோ….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழிலும் படம் நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் இளம் பெண்கள், சின்ன குழந்தைகள் என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டேஷனும் நடித்துள்ளார். இந்த படம் ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்எம்ஏ பட்டத்தை எப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்துக்கு காரணம் இது தான் …. உண்மையை உடைத்த நடிகை சமந்தா….!!!!

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இந்நிலையில் பாலிவுட் பிரபல இயக்குனர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அதில் பேசிய அவர், தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பதில் அளித்துள்ளார். அப்போது மகிழ்ச்சியாக இல்லாத வாழ்க்கைக்கு […]

Categories

Tech |